ADDED : ஆக 13, 2025 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் தேனி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சரவணன், க்யூ பிராஞ்ச் சி.ஐ.டி., (எஸ்.ஐ.,) உமாதேவி ஆகிய இருவர் உள்பட மாநில முழுவதும் உள்ள 78 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி டி.ஜி.பி., சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இருவரும் தென் மண்டல ஐ.ஜி., பிரேம்குமார் ஆன்ந்த்சின்ஹாவிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி ஆணைகளை பெற உள்ளனர்.