/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் 209 பேர் ஆப்சென்ட்
/
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் 209 பேர் ஆப்சென்ட்
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் 209 பேர் ஆப்சென்ட்
பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில் 209 பேர் ஆப்சென்ட்
ADDED : ஏப் 03, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்டத்தில் 10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வை 199 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 14,170 பேர், தனித்தேர்வர்கள் 277 பேர் எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தேர்வினை பள்ளி மாணவர்கள் 13,895, தனித்தேர்வர்கள் 246 பேர் எழுதினர். மாணவர்கள் 190 பேர், தனித்தேர்வர்கள் 19 பேர் என 209 பேர் தேர்வு எழுதவில்லை. 97 பேர் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற்றனர்.