ADDED : பிப் 12, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி கருப்பசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகள் லட்சுமி 20.
கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்த லட்சுமியின் தம்பி ராமராஜ் மாமனார் ஜொல்லன் 55.
லட்சுமி மீது முன் விரோதம் காரணமாக இவரது மகன்கள் அருள், கூர்மையன் ஆகியோருடன் லட்சுமியை அவதூறாக பேசி, அடித்து காயப்படுத்தினர். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு லட்சுமி அனுப்பி வைக்கப்பட்டார்.
தென்கரை போலீசார் ஜொல்லன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.-