ADDED : மே 17, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டி.காமக்காபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மொக்கை 55.
அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் பிரபாகரன் 30. தேவதானப்பட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி 22. ஆகியோர் தலா 50 கிராம் கஞ்சா பொட்டலங்களை, விற்பனைக்கு காட்ரோடு கொடைக்கானல் ரோடு பகுதியில் வைத்திருந்தனர்.
தேவதானப்பட்டி போலீசார் சோதனையில் சிக்கினர். மூன்று பேரிடம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி போலீசார் கைது செய்தனர்.