sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புகையிலை விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'

/

புகையிலை விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'

புகையிலை விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'

புகையிலை விற்ற 3 கடைகளுக்கு 'சீல்'


ADDED : நவ 22, 2024 05:15 AM

Google News

ADDED : நவ 22, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பெரியகுளத்தில் நேற்று முன்தினம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடந்தது.

முகாமில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் உணவுப்பாதுகாப்புத்துறையினர் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

வைகை அணை ரோட்டில் முதலக்கம்பட்டியில் 3 கடைகளில் புகையிலை பொருட்கள் 2.5 கிலோ பறிமுதல் செய்ப்பட்டது. கடைகளுக்கு ' சீல்' வைக்கப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 11 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது தவிர சுகாதார குறைவாக உணவுத்தயாரித்த கடைகள் என மொத்தம் ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us