/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடந்த ஆண்டு வாகன விபத்துகளில் 395 பேர் பலி
/
கடந்த ஆண்டு வாகன விபத்துகளில் 395 பேர் பலி
ADDED : ஜன 02, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மொத்தம் 2395 விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 2023ல் 322, 2024ல் 381 விபத்துகளில் 703 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதே காலகட்டத்தில் 1692 விபத்துகளில் 2920 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர்.  இதில் 2023ஐ காட்டிலும் 2024ல் நடந்த  விபத்துகளில் 395 பேர் பலியாகி உள்ளனர்.
இதில் ஆண்கள் 331, பெண்கள் 47, சிறுவர் 13, சிறுமிகள் 4 பேர் அடங்கும்.  விபத்துக்களுக்கு  காரணம் போக்குவரத்து விதிமீறல்கள் ஆகும்.  எனவே, விபத்துக்களை குறைககும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

