UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:08 PM
அ நிறம் | அளவு
போடி: போடி புதுக்காலனி ராஜேஷ் கண்ணன் 36, அய்யன் தெரு சிவராஜன் 24, மாணிக்கவாசகர் தெரு கண்ணன் 47, கீழத்தெரு செந்தில்குமரன் 52, ஜீவா நகர் ராமச்சந்திரன் 43, மீனாட்சிபுரம் விலக்கு செல்வம் 48, ஆகியோர் அனுமதி இன்றி விற்பனை செய்ய மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர்.
போடி டவுன் போலீசார் இவர்களை கைது செய்து 60 மது பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.
