ADDED : ஜன 04, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: மதுரையில் பா.ஜ., மாநில மகளிர் அணி சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தமிழக அரசை கண்டித்து நடைபெறும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக, நேற்று தேவதானப்பட்டி அரிசிக்கடை பஸ்ஸ்டாப் பகுதியிலிருந்து மதுரைக்கு செல்ல தயாராகினர்.
பா.ஜ., மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் முத்துலட்சுமி, நிர்வாகிகள் ஒச்சாத்தேவன், ராஜேந்திரன் உட்பட 7 பேரை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.-