/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொங்கல் தொகுப்பு 82 சதவீதம் வழங்கல்
/
பொங்கல் தொகுப்பு 82 சதவீதம் வழங்கல்
ADDED : ஜன 14, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி; மாவட்டத்தில் 4.27 லட்சம் அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பான தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி, ஒரு முழு கரும்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதில் பொங்கல் தொகுப்பு மட்டும் ஜன.13 வரை 82 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள் ஜன.18 வரை வாங்கி கொள்ளலாம். இது தவிர இலவச வேட்டி, சேலைகள் ஜன.31 வரை ரேஷன் கடைகளில் வாங்கி கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.