sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனீக்கள் கொட்டி 9 பேர் காயம்

/

தேனீக்கள் கொட்டி 9 பேர் காயம்

தேனீக்கள் கொட்டி 9 பேர் காயம்

தேனீக்கள் கொட்டி 9 பேர் காயம்


ADDED : ஜன 17, 2025 05:39 AM

Google News

ADDED : ஜன 17, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எம்.சுப்புலாபுரம் விலக்கிலிருந்து அம்மச்சியாபுரம் செல்லும் ரோட்டில் நந்தீஸ்வரர் கோயில் அருகே நேற்று காலையில் நடந்து சென்றவர்களை தேனீக்கள் கொட்டியது.

கோத்தலூத்து சரவணன் 41, வீரசின்னம்பாள்புரம் ராஜபாண்டி, மரிக்குண்டு நந்தகுமார் 23, தேக்கம்பட்டி சண்முகம் 36 உட்பட 9 பேர் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.






      Dinamalar
      Follow us