sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 9164 பேர் பங்கேற்பு

/

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 9164 பேர் பங்கேற்பு

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 9164 பேர் பங்கேற்பு

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 9164 பேர் பங்கேற்பு


ADDED : ஜூன் 16, 2025 12:25 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு பயிற்சி வழங்கப்படுகிறது.

ஜனவரி முதல் பயிற்சி பெற்று வருபவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது. இத்தேர்வு 5 ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் உட்பட 557 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வினை 7 மாற்றுத் திறனாளிகள் உட்பட 9164 பேர் எழுதியதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us