ADDED : பிப் 01, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : விவசாயிகளுக்காக பல போராங்களை நடத்திய நாராயணசாமி நாயுடு பிறந்த நாள் விழா பிப்.,6ல் கோயம்புத்துார் வையம்பாளையம் பெருந்தலைவர் மணிமண்பத்தில் நடக்கிறது.
இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.