ADDED : நவ 02, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பெரியார் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் 55.
கல்லார் ரோடு தீர்த்தட்டி அருகே அரசு அனுமதி இல்லாமல் அரை யூனிட் ஓடை மண் திருடி மாட்டு வண்டியில் வந்துள்ளார். தென்கரை போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
