ADDED : செப் 22, 2025 03:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: கண்டமனுாரை சேர்ந்தவர் விஜயராகவன் 38.
ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனில் டூவீலர் ரோந்து பிரிவில் ஏட்டாக பணியாற்றினார். நேற்று காலை 6:30 மணிக்கு வீட்டில் துாங்கி எழுந்தவர், உடல் நலம் பாதித்து சோர்வாக இருந்த சில நிமிடங்களில் மயக்கம் அடைந்து, இறந்தார். போலீஸ் பணியில் 2009 மார்ச் 1ல் சேர்ந்த விஜயராகவனுக்கு லிங்கம்மாள் என்ற மனைவி, ஹரிஷ் ராகவன் 8, லோஹித் ராகவன் 6, இரு மகன்கள் உள்ளனர்.