/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாய் குறுக்கே பாய்ந்ததில் போலீஸ் ஏட்டு காயம்
/
நாய் குறுக்கே பாய்ந்ததில் போலீஸ் ஏட்டு காயம்
ADDED : நவ 01, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கண்டமனுார் வடக்குத் தெரு வெங்கட்ராம். இவர் கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார்.
இவர் அக்.29ல் பணிமுடித்து டூவீலரில் வீடு திரும்பினார். டானாதோட்டம் அருகே வந்து கொண்டிருந்த போது டூவீலரின் குறுக்கே நாய் வந்தது. இதனால் வெங்கட்ராமன் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தார். தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.