/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையத்தில் இன்று ஆதார் மையம் செயல்படும்
/
உத்தமபாளையத்தில் இன்று ஆதார் மையம் செயல்படும்
ADDED : அக் 13, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழகத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் மையம் செயல்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஞாயிறு அன்று குறிப்பிட்ட அளவிலான நிரந்தர ஆதார் மையம் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று(அக்.13) உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள நிரந்தர ஆதார் சேவை மையம் செயல்படும். இந்த மையத்தில் புதிய ஆதார் பதிவு, புதுப்பித்தல், பெயர், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் திருத்தம் மேற்கொள்ளலாம். பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.