/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மருத்துவக்கல்லுாரியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
/
தேனி மருத்துவக்கல்லுாரியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
தேனி மருத்துவக்கல்லுாரியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
தேனி மருத்துவக்கல்லுாரியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
ADDED : பிப் 05, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு மையத்தை கலெக்டர் ஷஜீவனா துவங்கி வைத்தார். ஆதார் பதிவிற்கு குழந்தைகளின் அசல் பிறப்பு சான்றிதழ்,
பெற்றோர் அலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் கொண்டு வர வேண்டும். குறிப்பாக பிறப்பு சான்றிதழ், ஆதாரில் இருக்கும் முகவரி ஒன்றாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதன்முறையாக ஆதார் பதிவு மையம் தேனியில் துவக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.