/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிச.8 ல் ஆதார் சேவை மையம் இயங்கும்
/
டிச.8 ல் ஆதார் சேவை மையம் இயங்கும்
ADDED : டிச 06, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பெரியகுளம் தாசில்தார் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் அமைந்துள்ளது.
இந்த மையத்தில் ஆதார் சேவைக்கான சிறப்பு முகாம் டிச.8 ல் ஞாயிறு அன்று வழக்கம் போல் செயல்படும். இதனால் பொது மக்கள் அன்றைய தினம் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.