ADDED : ஜன 08, 2026 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் போலீஸ் மோப்ப நாய் படைபிரிவில் 6 மோப்ப நாய்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் 11 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த மோப்ப நாய் லக்கி ஓய்வு பெற்றது.
தற்போது புதிதாக டாபர்மேன் இனத்தை சேர்ந்த மோப்பநாய் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு நிலா என எஸ்.பி., சினேஹா பிரியா பெயரிட்டார்.

