sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

3 பேரூராட்சிகளில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்

/

3 பேரூராட்சிகளில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்

3 பேரூராட்சிகளில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்

3 பேரூராட்சிகளில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம்


ADDED : ஜூலை 25, 2025 03:08 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் 3 பேரூராட்சிகளில் புதிய மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பி உள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் வீரபாண்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

மக்கள் தொகை அடிப்படையில் இந்த பேரூராட்சிகளில் தலா ரூ. 45 லட்சம் செலவில் கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்ப பட்டுள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us