ADDED : மே 16, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி., சுகுமார், சிவகங்கை மாவட்டத்திற்கு பணியிட மாறுதலில் சென்றுள்ளார்.
அப்பொறுப்பில் சிவகங்கையில் பணியாற்றிய கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.