/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேட்புமனு படிவம் பெற்ற அ.தி.மு.க., அ.ம.மு.க.,
/
வேட்புமனு படிவம் பெற்ற அ.தி.மு.க., அ.ம.மு.க.,
ADDED : மார் 21, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி லோக்சபா தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று துவங்கியது. நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான படிவங்களை 22 பேர் வாங்கினர்.
அதில் அ.தி.மு.க.,சார்பில் ஒரு மனு, அ.ம.மு.க., சார்பில் இரு மனுக்கள் வாங்கி செல்லப்பட்டது. முதல்நாளான நேற்று ஒருவரும்மனுத்தாக்கல் செய்யவில்லை.

