நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பெரியகுளம் தோட்டக்கலை வணிக மேம்பாட்டு மையம் சார்பில் தேனி கம்பம் ரோடு சந்திரபாண்டியன் திருமண மண்டபத்தில் வேளாண், உணவு தொழில்நுட்ப கண்காட்சி பிப்.2,3,4ல் நடக்கிறது.
கண்காட்சியில் சிறுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளின் மதிப்புக்கூட்டு பொருட்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன.