ADDED : ஜன 30, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கடமலை மயிலாடும்பாறை ஒன்றியம் மாவட்டத்தில் மேம்படுத்த வேண்டிய ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்துறைத் சார்பில் அனைவருக்கும் அடிப்படை கல்வி வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 15 வயதிற்கு மேற்பட்ட எழுதுதல், படித்தல் கற்பித்தல் பணி துவங்க உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

