ADDED : ஜன 04, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி முத்துத்தேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., பள்ளியில் 2000ஆம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தேனியில் நடந்தது.
பள்ளியின் முன்னாள் முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் அருண் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியல் பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.
கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுகள் நடந்தது.

