sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

/

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா


ADDED : மார் 19, 2024 05:52 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் வி.நி.,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 50 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இப் பள்ளியில் 1973 -1974ல் படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக சந்திக்கும் சங்கம விழா பள்ளிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நடந்தது. முன்னாள் ஆசிரியர்கள் புலவர்கள் ராஜரத்தினம், சின்னப்பன், வெங்கட்ராமன், கணேசன், பெருமாள், சுப்ரமணியன், தலைமை ஆசிரியர் கோபிநாத்தை முன்னாள் மாணவர்கள் விஜயகுமார், பாலசுந்தரம், மாரிமுத்து தலைமையில் மாணவர்கள் கூட்டமைப்பினர் கவுரவித்தனர். தங்களுக்குள் மரக்கன்றுகள் வழங்கி, பள்ளி வளாகத்தில் நட முடிவு செய்தனர். முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us