/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அங்கன்வாடி ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 04, 2025 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஐ.சி.டி.எஸ்., ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 11,100 வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் தேன்மொழி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதிகா, நிர்வாகிகள் சுமதி, நாகஜோதி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் உடையாழி, மாநில செயலாளர் சென்னமராஜ், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தங்கமீனா பிற சங்க நிர்வாகிகள் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.