ADDED : ஜூன் 07, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக, வேலுார் மாவட்டம், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மேலாண்மை இயக்குனராகவும், அம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளராகவும் பணிபுரிந்த கே.நர்மதா தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக நியமனம் செய்து அரசு முதன்மைச் செயலர் சத்திய பிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.