நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் கராத்தே மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு நடந்தது. சென்சாய் பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட தலைமை பயிற்சியாளர் பரமன், கூடலுார் பயிற்சியாளர் ரஞ்சித், கம்பம் பயிற்சியாளர் பக்கீர் மைதீன் முன்னிலை வகித்தனர்.
கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்த இத்தேர்வில் கூடலுாரைச் சேர்ந்த 47 மாணவர்களும், கம்பத்தை சேர்ந்த 15 மாணவர்களும் கலந்து கொண்டனர்.