sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு

/

ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு

ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு

ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு


ADDED : ஜன 21, 2025 07:01 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு தொடர்பான பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கருத்தாளர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்ததந்த வட்டாரங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us