ADDED : ஏப் 11, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: பிச்சம்பட்டியை சேர்ந்தவர் சந்துரு 29, இவர் அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு போதையில் நிதானம் இழந்து
அங்குள்ள டேபிளில் படுத்து விட்டார். ஓட்டல் உரிமையாளர் ஜெயபாண்டி 51, கை கழுவ எழுப்பி உள்ளார். சந்துரு ஓட்டல் உரிமையாளரை அசிங்கமாக பேசி தாக்கியுள்ளார். புகாரில் போலீசார் சந்துருவை கைது செய்தனர்.

