sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சட்டசபை அவைக்குழு இன்று ஆய்வு

/

சட்டசபை அவைக்குழு இன்று ஆய்வு

சட்டசபை அவைக்குழு இன்று ஆய்வு

சட்டசபை அவைக்குழு இன்று ஆய்வு


ADDED : ஜூலை 30, 2025 06:57 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி; எழும்பூர் எம்.எல்.ஏ., பரந்தாமன் தலைமையிலான சட்டசபை அவைக்குழு இன்று மாவட்டத்தில் ஆய்வு செய்கிறது.

இந்த குழு பொதுப் பணித்துறை, நகராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட அரசு துறைகள் தொடர்பான திட்டப்பணிகள், செயல்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். ஆய்வுப்பணிக்கு பின் மதியம் 2:00 மணிக்கு குழுவினர் அரசு துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us