ADDED : பிப் 13, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடியில் நேற்று தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன தனது பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். ஆதரவற்றவர்களுக்கு வேஷ்டி, சேலைகளை முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன் வழங்கினார்.
விழாவில் போடி ஒன்றியம் முன்னாள் தலைவர் செல்வன், பழனிசெட்டிபட்டி தொழிலதிபர் கனகராஜ், போடி நகர 10 வது பகுதி முன்னாள் தி.மு.க., செயலாளர் முத்துக்குமரன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரகுநாத், எஸ்.ஆர். கடலைகடை உரிமையாளர் கண்ணன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான், தி.மு.க., நகர, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை கூறினர்.