ADDED : செப் 30, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ராமர் கோயில் தெரு, ஓய்வு சிறப்பு எஸ்.ஐ., ராஜாமணி 61. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி 58.
இவரது மகன் ரத்தினம் 53. உறவினர் கலா 45. ஆகியோருக்கும் இடையே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் முன் விரோதம் இருந்தது. இப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் ராஜாமணியை, மூவரும் சேர்ந்து தாக்கினர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
