தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆட்டோ தீ வைத்து எரிப்பு

ஆட்டோ தீ வைத்து எரிப்பு

ஆட்டோ தீ வைத்து எரிப்பு


UPDATED : அக் 31, 2026 04:35 PM

ADDED : அக் 31, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 04:35 PM ADDED : அக் 31, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்: சின்னமனூர் அருகேயுள்ள எரசக்கநாயக்கனூர் தேவர் சிலைக்கு பின்புறம் ராம்கி என்பவர் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

மர்ம நபர்கள் நள்ளிரவில் ஆட்டோவிற்கு தீ வைத்துள்ளனர். இதில் ஆட்டோவின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதமானது. புகாரில் சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர். இக் கிராமத்தில் சமீபத்தில் கொலை, நாட்டு வெடிகுண்டு வெடித்து எருமை பலி போன்ற சமூகவிரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us