தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆட்டோ திருடியவர் கைது

ஆட்டோ திருடியவர் கைது

ஆட்டோ திருடியவர் கைது


UPDATED : அக் 14, 2026 07:32 PM

ADDED : அக் 14, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:32 PM ADDED : அக் 14, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்: சீலையம்பட்டி சமத்துவபுரத்தில் வசிப்பவர் பால்பாண்டி மகன் முருகன் 20, இவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். திரும்பி வந்த போது, ஆட்டோவை காணவில்லை.

அரண்மனைப் புதூர் முல்லை நகரை சேர்ந்த அய்யாத்துரை மகன் கௌதம் 20, தனது ஆட்டோவை திருடியதை அறிந்து, அவரிடம் இருந்த ஆட்டோவை மீட்டு சின்னமனூர் போலீசில் ஒப்படைத்தார். சின்னமனூர் போலீசார் கௌதம் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us