தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/அக்டோபரில் சராசரியாக 210 மி.மீ., மழை

அக்டோபரில் சராசரியாக 210 மி.மீ., மழை

அக்டோபரில் சராசரியாக 210 மி.மீ., மழை


UPDATED : நவ 04, 2026 11:17 AM

ADDED : நவ 04, 2026 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 11:17 AM ADDED : நவ 04, 2026 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி மாவட்டத்தில் மழை பொழிவை கணக்கிட 13 இடங்களில் மழைமானி வைக்கப்பட்டுள்ளது.

அக்.,16க்கு மேல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதனால் மழை பொழிவு கடந்த மாதங்களை விட அதிகம் இருந்தது. ஆண்டிபட்டியில் 233.8 மி.மீ., அரண்மனைப்புதுார் 168 மி.மீ., போடி 171.6 மி.மீ., கூடலுார் 121.4 மி.மீ., மஞ்சளாறு அணை 329 மி.மீ., பெரியகுளம் 332.7 மி.மீ., பெரியாறு அணை 208.3 மி.மீ., சோத்துப்பாறை அணை 224.4 மி.மீ., தேக்கடி 273.8 மி.மீ., உத்தமபாளையம் 125.2 மி.மீ., வைகை அணை 257 மி.மீ., வீரபாண்டி 166 மி.மீ., சண்முகாநதி அணையில் 134.8 மி.மீ., என மொத்தம் 2746 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 210.9 மி.மீ., பெய்துள்ளது. 2025 அக்.,ல் 2759.8 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us