sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

/

 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்


ADDED : பிப் 19, 2026 07:25 AM

Google News

ADDED : பிப் 19, 2026 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி வனத்துறை சார்பில் 'வனமும் வளமும்' என்ற திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு வனபாதுகாப்பு, வனவிலங்குகள் கணக்கெடுப்பு முறை, தீ தடுப்பு மேலாண்மை, வன விலங்குகள் மனித மோதல்களை தவிர்த்தல் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.

இதற்காக 25 அரசு பள்ளிகள் தேர்வு செய்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மூலம் தலா 20 மாணவர்களுக்கு இப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட வன அலுவலர் கிரண் தலைமை வகித்தார். நலம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., நாகேந்திரன், உதவி வன பாதுகாவலர் செசில்கில்பர்ட், பயிற்சி வன அதிகாரி புவனேஷ், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்டிபட்டி ரேஞ்சர் அருள் விழாவை ஒருங்கிணைத்தார்.






      Dinamalar
      Follow us