/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேலைவாய்ப்பு முகாமில் விழிப்புணர்வு தேவை
/
வேலைவாய்ப்பு முகாமில் விழிப்புணர்வு தேவை
ADDED : ஏப் 25, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உத்தமபாளையம் நகர்நல சங்கம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்த உள்ளனர்.
நகர்நல சங்க நிர்வாகிகள் காஜாமைதீன், ஜெயசந்திரன், குணசேகரன், அழகர்சாமி, முத்துவேல்பாண்டி ஆகியோர் கலெக்டர் அலுவலகம் வந்து துறை அலுவலர்களிடம்,' நடைபெற உள்ள முகாமில் அரசு துறை திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டங்கள் பற்றி விளக்க வேண்டும்', என கோரிக்கை விடுத்தனர்.

