ADDED : அக் 15, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : சுதேசி பொருட்களை பொதுமக்கள் பயன் படுத்த வலியுறுத்தி ஆண்டிபட்டியில் பா.ஜ., சார்பில் வீடு,கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
நகர் தலைவர் மனோஜ் குமார் தலைமையில் வீடுகள், கடைகளில் சுதேசி பொருட்கள் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.