ADDED : நவ 22, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம், 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
போடி தாசில்தார் சந்திரசேகர், ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், வருவாய் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வுக்கான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.