தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


UPDATED : அக் 18, 2026 05:29 PM

ADDED : அக் 18, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 05:29 PM ADDED : அக் 18, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: போடி அருகே ராசிங்காபுரத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் குள்ளப்புரம் வேளாண் தொழில் நுட்ப கல்லூரி 4ம் ஆண்டு மாணவிகள் சார்பில் மகளிருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

தேனீ, காளான் வளர்ப்பு, வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல், அரசு நலத்திட்டங்கள் குறித்து மாணவிகள் விளக்கினர். தொழில் மூலம் கூடுதல் வருமானம் பெறுதல், சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், ஊட்டச்சத்து உணவுகள் எடுத்துக்கொள்வதன் அவசியம் பற்றி மாணவிகள் அகல்யா, ஆதிமுகேஷ், தீபாஸ்ரீ, தனுஷா லட்சுமி, ஹிபாநவாஸ், கவியரசி, காளீஸ்வரி, நவீனா, நிவேதிதா, பார்வதி, பூஜாஸ்ரீ, சஷ்மிதா, ஸ்ரீநவி, வினோஷ்னி எடுத்துரைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us