ADDED : பிப் 19, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சின்னமனூரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் பா.ஜ. சார்பில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார்.
நகர் தலைவர் சிங்கம் வர வேற்றார். பட்ஜெட்டை விளக்கி மாநில மகளிரணி தலைவி உமாரதி பேசினார். கூட்டத்தில் பெருங் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் செல்லையா, முன்னாள் மாவட்ட தலைவர்கள் லோகன்துரை, பாண்டியன், முன்னாள் நகர் தலைவர் லோகேந்திரராஜன், சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் மலைச்சாமி, மோகன் தாஸ், குமார், வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை இளைஞரணி தலைவர் சசிக்குமார் செய்திருந்தார்.