நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி-பெரியகுளம் லிட்டில் பிளவர் அறக்கட்டளை சார்பில் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமை ரத்த வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் அனுமந்தன்,டாக்டர் பிரியா துவக்கி வைத்தனர். அறக்கட்டளைத் தலைவர் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 20க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலார் பிரியா சகாயராணி, உறுப்பினர் சுரேஷ் செய்திருந்தனர்.

