ADDED : நவ 01, 2026 02:58 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் வரதராஜ்நகர், ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் அண்ட் கெமிக்கல் தொழிற்சாலையில் நிறுவனர் வரதராஜ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது.
நிறுவன குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள் 55 யூனிட் ரத்தம் வழங்கினர். இவை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வகொண்டு செல்லப்பட்டது.
