ADDED : பிப் 23, 2024 05:44 AM

போடி: போடி எஸ்.ஆர்., கடலை கடை உரிமையாளர் கண்ணன் - மகேஸ்வரி தம்பதியினரின் மகள் கௌரி பிரியாவிற்கும், திருமங்கலம் ஆர்.எம்.எஸ்., ஆயில் மில்ஸ் உரிமையாளர் பாண்டியராஜன் - செல்வராணி தம்பதியினரின் மகன் தனபாலுக்கும் நேற்று போடியில் திருமணம் நடந்தது. டாக்டர் வேல்ராஜ் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எஸ்.எஸ்., டிரேடர்ஸ் உரிமையாளர் வாசுதேவன், பங்கஜம் முன்னிலை வகித்தனர்.
போடி ராம் புரோட்டா ஸ்டால் உரிமையாளர் செண்பகவேல், அகம் மரச்செக்கு எண்ணெய் உரிமையாளர் சேர்மநாதன், நிர்வாகம் மேலாளர் திருப்பதி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மதளை மணிகண்டன், அம்மு ஈசி குக் உரிமையாளர் ஆனந்த், எஸ்.ஆர்.எஸ்.எஸ்., டிரேடர்ஸ் மேலாளர் சாரதி, எஸ்.ஆர்.ஸ்வீட்ஸ் அன் பேக்கரி மேலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றனர்.
விழாவில் கேரளா சங்கனாச்சேரி சிவசக்தி டிரேடர்ஸ் உரிமையாளர் ஜெயபிரகாஷ், மதுரை ஏ.கே.அன் சன்ஸ் உரிமையாளர் கணேசன், கோட்டைப் பாளையம் சித்தர் கனகராஜ், மதுரை அருண் கண்ணன் அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜாராம், இயக்குனர் சோமசுந்தரம், மதுரை ஜே.டி.ஆர். எண்டர்பிரைசஸ் உரிமையாளர் தாரணி ஜெயபால், போடி முருகாம்பாள் லாலா ஸ்வீட்ஸ் அன்டு பேக்கரி உரிமையாளர்கள் சண்முகம், சக்தி, முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், தொழிலதிபர் ராமர், நியூ விஜயா ஓட்டல் உரிமையாளர் முரளி, ராம் எக்ஸ்போர்ட் உரிமையாளர் ராமகிருஷ்ணன், அரசு ஒப்பந்தக்காரர் அழகுமலை, சன் டிரேடர்ஸ் உரிமையாளர் நாட்ராயன், பள்ளபாளையம் சுடலை ஈஸ்வரர் கோயில் பூசாரி சாமத்துரை, ஜெயலட்சுமி ஸ்வீட்ஸ் அன்டு சினாக்ஸ் உரிமையாளர் பரமேஸ்வரன், போடி வி.எம்.ஜி., ரெசிடென்சி உரிமையாளர் முருகதாஸ், ராஜப்பன் அன் சன்ஸ் பலசரக்கடை உரிமையாளர் ராஜப்பன், சிவில் காண்ட்ராக்டர் ராஜேந்திரன்,
எஸ்.பி.என் பிரிக்ஸ் உரிமையாளர் ஜெபசிங் பாண்டியன், செல்வமணி டூவீலர் ஒர்க்ஸ் உரிமையாளர் மணி, செல்வராஜ் அரிசி கடை உரிமையாளர் சேகர், ஆர்த்தி கேபிள் டி.வி. உரிமையாளர் தனராஜ், எல்.ஐ.சி., முகவர் கணேசன், ஜெயம் நிதி நிறுவன உரிமையாளர் கௌதம் வேல்முருகன், எஸ்.ஐ., வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் ரகுநாத், போடி வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள், எஸ்.ஆர்.எஸ்.எஸ். டிரேடர்ஸ், எஸ்.ஆர். ஸ்வீட்ஸ் அன் பேக்கரி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.