ADDED : ஜன 11, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:   தேனி அரசு மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் விஜயனாந்த்  கூறியதாவது:
பருவகால சீதோஷ்ண நிலை மாற்றத்தால் இருமலுடன் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கிறது.  காய்ச்சல் பரவலை தவிர்க்க  கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது மக்கள் மாஸ்க் அணிவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சி குடிப்பதையும் தொடர வேண்டும்., என்றார்.

