ADDED : டிச 11, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் 28.
இவர் ஆறு மாதங்களுக்கு முன் காஞ்சிபுரத்திற்க படிக்க செல்வதாக கூறி சென்றார். அங்கே செல்லாமல் வேறு எங்கோ சென்றுள்ளார்.
பல இடங்களில் தேடியும் காணவில்லை. இவரது அண்ணன் ராஜசேகர் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

