sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பீரோவை உடைத்து 7 பவுன் திருட்டு

/

பீரோவை உடைத்து 7 பவுன் திருட்டு

பீரோவை உடைத்து 7 பவுன் திருட்டு

பீரோவை உடைத்து 7 பவுன் திருட்டு


ADDED : ஜூலை 05, 2025 12:21 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம்; சுருளிப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் தங்க நகை, ரூ.2.50 லட்சம் திருடுபோனது.

சுருளிப்பட்டி தெற்குத் தெருவில் வசிக்கும் அமரன், மனைவியுடன் காலையில் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த ரூ.2.50 லட்சம் ரொக்கம், 7 பவுன் தங்க செயின் திருடு போனது. அமரன் புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

* ராயப்பன்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் 70, இவர் செங்கல் காளவாசல் வைத்துள்ளார். தனது வீடு பராமரிப்பு செய்வதற்காக வீட்டில் இருந்த பாத்திரங்களை எடுத்து , கல்லறைக்கு எதிரில் உள்ள பழைய ஹாஸ்டலில் வைத்துள்ளார். வீட்டு வேலை முடிந்தவுடன் பொருள்களை எடுக்க வந்த மூன்று அண்டா , பானை , குடம் மொத்த பாத்திரங்களையும் காணவில்லை.புகாரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us