ADDED : மார் 03, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி மனைவி செல்வி 44. வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று திரும்பினார்.
வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 4 கிராம் தங்க மோதிரம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள் திருடு போனது. தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

